Blogger தொடங்கி பதிவு போட்டப்பின் என்ன செய்வது ?

0

Blogger தொடங்கி பதிவு போட்டப்பின் என்ன செய்வது ?



நீங்கள் ப்ளாகர் தொடங்கி பதிவை போட்டுவிட்டால் மட்டும் போதாது , நீங்கள் உங்களது ப்ளாகரை பிரபலபடுத்த வேண்டும்

அவையாவன :

உங்களது ப்ளாகரை நண்பர்களுக்கு அறிமுகம் படுத்துங்கள்

உங்களது ப்ளாகை சமூக வலைதளங்களில் பகிருங்கள்

உங்களது ப்ளாகில் Settings  ›  Basic  சென்று உங்களது இணையத்தின் TITLE & Description நிரப்பி SAVE CHANGE  என்பதை கொடுக்கவும்



அடுத்து உங்களது ப்ளாகில்  Settings  ›  Search preferences சென்று உங்களது இணையத்திற்கு Meta tags Description னை சேர்க்கவும் உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை போல்



மேலும் உங்களது ப்ளாகருக்கு முறையான SEO வை செய்து முடியுங்கள்  { SEO செய்வது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள  SEO  பதிவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் .


குறிப்பு : உங்களது Blogger ரை பிரபலபடுத்தவேண்டும் என்பதற்காக , நீங்கள் உங்களது இணையத்தை TRAFFIC EXCHANGER இணையதளங்களில் இணைகாதீர்கள்