ப்ளாகரை எப்படி Adsence உடன் இணைப்பது How to connect My Blogger to Adsence Account in Tamil

0


ப்ளாகரை எப்படி Adsence உடன் இணைப்பது  


இதுவரை ப்ளாகரில் ஆரம்பிப்பது முதல் பதிவை எப்படி போடுவது வரை பார்த்தோம். இனி உங்கள் இணையதளமானது   ப்ளாகர் Adsence உடன் இணைக்கப்படவேண்டும் , அதற்க்கான படிகளை பார்ப்போம்

 Adsence -ல் உங்கள் ப்ளாகர் இணையதளம் இணைக்கப்பட வேண்டுமென்றால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : 



  1.  உங்களது ப்ளாகர் Adsence -ல் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருத்தல் வேண்டும் { இது ஆங்கிலம் , ஹிந்தியை அங்கீகரிக்கிறது , ஆனால் தமிழை அங்கீகரிக்க்கவில்லை எனவே தமிழ் இணையத்தை வைத்திருப்பவர்கள் மற்ற பிற Adsence களை பயன்படுத்திகொள்ளுங்கள்

 2. உங்களது பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளை {Words} கொண்டிருக்கவேண்டும்  

 3. உங்களது வலைத்தளம் தொடங்கி 6 மாதங்கள் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்

 4. நீங்கள் உங்கள் ப்ளாகரில் குறைந்தபட்சம் 25 பதிவுகளையாவது போட்டிருக்கவேண்டும்

 5. Copy Right  Content இருத்தல் கூடாது {மற்ற வலைதளத்தில் இருந்து Copy Past செய்தல் கூடாது }

 6. நேர்மையான முறையில்  நீங்கள் உங்கள் வலைதளத்தை இயக்கியிருக்க வேண்டும்

இவை அனைத்தும் சரியாக இருப்பின் நீங்கள் உங்கள் வலைதளத்தை Adsence அல்லது மற்ற பிற தளங்களிலும் இணைத்து பணம் சம்பாதிக்கலாம் .

ப்ளாகரை Adsence ல் இணைத்தல் :


    இதற்க்கு நீங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு Earnings என்ற பகுதிக்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள Sign Up For Adsence என்ற பட்டனை CLICK செய்யவும்


பின்பு உங்கள் GMAIL அக்கௌன்ட் பதிவு செய்து மற்றும் உங்களது PERSONAL DETAILS நிரப்பி உங்களது PERSONAL DETAILS நிரப்பி உங்களது ADSENCE கணக்கை துவக்கிவிடலாம்   .

உங்களுடைய வலைதளம் அனைத்து விதிமுறைக்கும் உட்பட்டு இருந்தால் 5-7 நாட்களில் அங்கீகாரம் கொடுத்துவிடுவார்கள்.அதற்க்கு பின் உங்களுடைய வலைதத்தில் உள்ள பதிவுகளை படிக்க வாசகர்கள் வரும் பொது உங்களுக்கு  வருமானம் வர ஆரம்பிக்கும்

உங்களுடைய வருமானம் எவ்வளவு என்றாள் உங்களுடைய பதிவின் தரம் , வாசகர் எண்ணிக்கை , நேர்மையை பொறுத்து மாறுபடும் , மீளும் இதன் ஆழத்தை அறிய விருபினால் என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் , நான் என்னுடைய விவரங்களை    pagirvominayathil.blogspot.in   என்ற வலைதளத்தின் முதல் பதிவில் கொடுத்து இருக்கிறேன்

தமிழ் வலைதளத்தை கொடிருப்பவர்கள்  ADSENCE க்கு  பதிலாக

www.bidvertiser.com என்ற இணையதளத்தை உபயோகிக்கலாம் , இந்த இணையதளம் தமிழ் வலைதளத்தை அங்கீகரிக்கும்
இந்த தளத்தில் பதிவு செய்வோரது வலைத்தளம் 6 மாதம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை , 5 நாட்களே போதுமானது

அடுத்த பதிவில் பார்ப்போம்