பகிர்வோம் இணையதளத்தின் முதல் பதிவு

0




வணக்கம் நண்பர்களே இன்று நான் " பகிர்வோம் இணையத்தில் "  என்ற இணையதளத்தை ஆரம்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

இன்று முதல் இந்த இணையத்தின் மூலம் நமது இணைய நண்பர்களுக்கு எனக்கு தெரிந்த அனைத்து விதமான விபரங்களையும் பகிர்வதே  என்னுடைய நோக்கமாகும் .

மேலும் இந்த என்னுடைய இணையத்தில் நான் மட்டும் என்னுடைய கருத்துகளை பகிர்ந்தால் நன்றாக இருக்காது என்பதால் , நான் மற்றவர்க்கும் வாய்ப்பு அளிக்க போகிறேன் . அது எப்படி என்று கேட்கீர்களா . உதாரணமாக உங்களிடம் ஏதாவது ஒரு நல்ல விபரங்கள் இருந்தால் , அதை நீங்கள் இந்த இணையத்தில் பகிரலாம் . இது  குறித்த மேலும் தகவலுக்கு நீங்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள்  :  8220332979